மடிக்கணினியின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா? இப்படி செய்யுங்கள்...!!


 நித்ரா காலண்டர் வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn


                மடிக்கணினியின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா? இப்படி செய்யுங்கள்...!!

                மடிக்கணினியின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா?


ஸ்மார்ட்போனை போலவே, மடிக்கணினியும் இப்போது மிக முக்கியமான சாதனமாக மாறிவிட்டது. கல்லூரி புராஜக்ட் முதல் அலுவலக வேலை வரை மடிக்கணினி இன்றியமையாததாகிவிட்டது. 


இந்த சூழலில் மடிக்கணினியின் பேட்டரி விரைவாக தீர்ந்து போவது பயனர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது.


முழுவதுமாக சார்ஜ் செய்தாலும், லேப்டாப் பேட்டரி நாள் முழுவதும் நீடிப்பதில்லை. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 2 முதல் 3 மணி நேரம் வரை மட்டுமே மடிக்கணினியை பயன்படுத்தலாம். உங்கள் மடிக்கணினியின் பேட்டரி ஆயுளை அதிகரிக்கக்கூடிய சில எளிய உதவி குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.


டீயவவநசல ளுயஎநச ஆழனந :


மடிக்கணினியில் பணிபுரியும் போது பேட்டரி சேமிப்பானை பயன்படுத்துவது உங்கள் சாதனத்தில் உள்ள சில விஷயங்களைத் தற்காலிகமாக நிறுத்துகிறது. இதனால் ஆற்றல் சேமிக்கப்படுகிறது. 


பேட்டரி ஆயுளை நீட்டிக்க பேட்டரி சேவர் மிக முக்கியமானது. பேட்டரி சேவர் அம்சத்தை பயன்படுத்த, ளுவயசவ , ளுநவவiபௌ-க்குச் செல்லவும். இங்கே நீங்கள் டீயவவநசல ளுயஎநச ஆழனந-ஐ காண்பீர்கள். இங்கிருந்து நீங்கள் பவர் சேவர் பயன்முறையை இயக்கலாம்.


ளுஉசநநn யனெ ளடநநி :


பேட்டரி நீண்ட காலம் நீடிக்க திரையின் கால அளவை குறைக்க வேண்டியது அவசியம். இது மடிக்கணினியின் பேட்டரி ஆயுளை வெகுவாகக் குறைக்கும். இதற்கு நீங்கள் ளுவயசவ , ளுநவவiபௌ-ல் சென்று ஆற்றல் மற்றும் பேட்டரி விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். 


பின் ளுஉசநநn யனெ ளுடநநி ஆப்ஷனை கிளிக் செய்யவும். பேட்டரி சக்தியில் எனது திரையை அணைக்க (ழுn டியவவநசல pழறநச , வரசn ழகக அல ளஉசநநn யகவநச) எனும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் பேட்டரி ஆயுளை அதிகரிக்கும்.


டீசiபாவநௌள :


ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் எதுவாக இருந்தாலும், உங்கள் சாதனத்தின் வெளிச்சம் அதிகமாக இருந்தால், பேட்டரி வேகமாக தீர்ந்துவிடும். 


குறைந்த வெளிச்சம், உங்கள் மடிக்கணினியின் பேட்டரி ஆயுளை நீடிக்கும். காட்சியின் பிரகாசத்தை குறைக்க, ளுவயசவ என்பதை கிளிக் செய்யவும். பின்னர் ளுநவவiபௌ , ளுலளவநஅ , னுiளிடயல , டீசiபாவநௌள என்ற பக்கத்திற்குச் சென்று பிரகாசத்தை குறைக்கவும். தற்போதுள்ள பெரும்பாலான மடிக்கணினிகளில் பிரகாசத்தை குறைக்க கீபோர்டு ஷார்ட்கட் உள்ளது.


ளுஉசநநn சுநகசநளா சுயவந :


ஸ்மார்ட்போனை போலவே, மடிக்கணினியைப் பயன்படுத்தும் போது அதிக புதுப்பிப்பு விகிதம் உங்களுக்கு சிறந்த செயல்திறனை வழங்குகிறது.


மடிக்கணினியின் புதுப்பிப்பு வீதத்தையும் நீங்கள் குறைக்கலாம். திரையின் புதுப்பிப்பு வீதத்தை குறைக்க, ளுவயசவ , ளுநவவiபௌ , ளுலளவநஅ , னுiளிடயல பகுதிக்குச் சென்று நீங்கள் புதுப்பிப்பு விகிதத்தை குறைக்கலாம்.


புசயிhiஉள :


முதலில், ளுவயசவ , ளுநவவiபௌ , ளுலளவநஅ , னுiளிடயல , புசயிhiஉள பக்கத்திற்கு செல்லவும். இங்கே நீங்கள் கிராபிக்ஸ் விருப்பத்தை காண்பீர்கள். இப்போது தனிப்பயன் விருப்பத்தின் கீழ் பயன்பாட்டு விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.


பு;டூத், வைஃபை தேவையில்லாமல் ஆக்டிவாக இருக்கக்கூடாது. மடிக்கணினியை சார்ஜ் செய்யும் போது அசல் சார்ஜரை பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும்.


 

தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn

மடிக்கணினியின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா? இப்படி செய்யுங்கள்...!! மடிக்கணினியின் பேட்டரி விரைவில் தீர்ந்துவிடுகிறதா? இப்படி செய்யுங்கள்...!! Reviewed by ambrish on October 30, 2022 Rating: 5
Powered by Blogger.
|
📻 Install Seebatore FM App
Listen Tamil radio like a real app